Azhivin Azhaippithazh: First Tamil Novel on Aids-awarness


Price:
Sale price$15.51

Description

Publisher Marketing:
எய்ட்சை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அபாயம் என்கிறார்கள். மிகப்பெரிய பிரச்சனை என்று பேசுகிறார்கள். பிரச்சனை அல்ல சவால் என்று நான் எண்ணுகிறேன். பிரச்சினையோ, சவாலோ, எய்ட்ஸ் விவாதங்களுக்கும் போதனைகளுக்கும் மடை திறந்து விட்டிருக்கிறது. ஒழுக்கத்தைப் போதிக்க வந்த ஒரு நல்லூழாக மத அடிப்படைவாதிகள், moralist--களும் கருதுகிறார்கள். ரசிகர்கள் ஆணுறையின் அவசியத்தை வலியுறுத்தும் வாய்ப்பாக விஞ்ஞான மனோபாவம் கொண்டவர்கள் எண்ணுகிறார்கள். இலக்கியவாதி தியாகலிங்கம் கலாச்சாரத்தை அலசப் பயன்படுத்திக் கொள்கிறார்.



You may also like

Recently viewed